Search This Blog

Monday, February 23, 2009

பிச்சைக்கார ஓவியன்


நடு சாலைகளில் நான் வரையும்
ஓவியங்கள் உயிர் பெறாது -ஆனால்
சில உடல்களுக்கு உயிர் கொடுத்துக்கொண்டு இருக்கும்

2 comments: